SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் 5 பிரம்மாண்ட சொகுசு ரயில்கள்!: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் வசதிகள்..!!!

662
13/09/2021

கோல்டன் சாரியட் என்றால் தங்கத் தேர் என்று பொருள். பெயருக்கு ஏற்ற வகையில் இதில் வசதிகளும் உள்ளன. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மிக ஆடம்பரமான ரயில்களில் ஒன்றாகும். கோல்டன் சாரியட் ரயிலை இந்திய ரயில்வே மற்றும் கர்நாடக அரசு இணைந்து நடத்துகின்றன. இந்த ரயில் தென்னிந்தியாவில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கோவாவிற்கு செல்கிறது. இந்த ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,36,137 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ.5,88,242 ஆகும். இந்த ரயிலுக்கு 2013 ஆம் ஆண்டில் "ஆசியாவின் சிறந்த சொகுசு ரயில்" என்ற உலக அளவில் பட்டம் வழங்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்