SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகொரியாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட 73வது தேசிய தினம்!: இரவை பகலாக்கிய கண்கவர் வான வேடிக்கை..!!

963
10/09/2021

வடகொரியாவின் 73வது தேசிய தினக் கொண்டாட்டம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இரவை பகலாக்கும் விதமாக கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய சிவப்பு நிற உடையில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். ஜெட் விமானங்களின் சாகசங்களை அதிபர் கிம் ரசித்தார். ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் மோப்ப நாய்கள் பங்கேற்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்