SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!: வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கும் பொதுமக்கள்..!!

642
09/09/2021

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் கோவில் கடைவீதிகளில், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அத்துடன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான பழங்கள், பொறி, சுண்டல், பூக்கள், எருக்கு மாலை, அருகம்புல் உள்ளிட்ட பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்