SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியா சிறைச்சாலையில் பயங்கர தீ விபத்து!: 41 கைதிகள் உடல் கருகி பலி..80 பேர் படுகாயம்..!!

688
09/09/2021

இந்தோனேசியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 வெளிநாட்டினர் உள்பட 41 கைதிகள் பலியாகினர். 80 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் தன்ஜராங் சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள சி2 பிளாக்கில் நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணிக்கு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. அக்கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வெளிநாட்டு பெண் கைதிகள் உள்பட 41 கைதிகள் உடல் கருகி பலியாகினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்