SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவை புரட்டி போட்ட ஐடா சூறாவளி!: அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு..பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!!

752
08/09/2021

ஐடா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு செய்தார். அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்‍கு முன்னர், ஐடா புயல் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்தது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்ஃபியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மிகப்பெரிய மின் தொகுப்பு சேதமடைந்ததால் லூசியானா, மிசிஸிப்பி மாகாணங்களில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. புயல் தாக்‍கத்தால், நியூயார்க்,நியூ ஜெர்சி, பென்சில்வெனியாவில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆய்வு மேற்கொண்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்