SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார நெருக்கடியால் உணவின்றி தவிக்கும் ஆப்கான் மக்கள்!: பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருப்பு..!!

723
02/09/2021

ஆப்கானிஸ்தான் பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு நீண்ட நேரம் ஏராளமான மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளிலும் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றன. எனினும் பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் காத்திருக்கும் மக்கள் கூறுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்