SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செக் குடியரசில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!: 3 பேர் உயிரிழப்பு..50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

1004
05/08/2021

செக் குடியரசில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பிராக் நோக்கி விரைந்த சர்வதேச ரயில் சிக்னலுக்கு நிற்காமல் சென்றதால் எதிரே வந்த பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்