SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

2139
27/07/2021

சீனாவின் ஒரு நகரத்தையே இருளில் மூழ்கடித்த மணற் புயல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. வடமேற்கு சீன மாநிலமான கான்சுவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தை சேர்ந்த சுமார் 350 அடி உயரம் உள்ள மணற் புயல் தாக்கியது. இதனால் சுமார் 5 நிமிடம் நகர் முழுவதுமே இருளில் மூழ்கியது. அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். கடந்த 25ம் தேதி வீசிய இந்த மணற் புயல் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. மணற் புயலால் பெருமளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என்றபோதும் டன்ஹூவாங் நகரத்தில் உள்ள வீடுகள் முழுவதையும் மணல் சூழ்ந்துவிட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்