SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

1846
27/07/2021

பிரேசிலில் தன் தந்தையின் உதவியுடன் 4 வயது சிறுமி கடலில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறார். 4 வயது சிறுமி Nina Gomes தன் தந்தையுடன் சேர்ந்து கடற்பகுதியில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தி வருகிறார். தன் தந்தை எடுத்த கடற்சார் உயிரினங்கள் குறித்த திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட சிறுமி Nina Gomes பிளாஸ்டிக் கழிவுகளால் மீன் மற்றும் ஆமைகள் உயிரிழப்பதை தவிர்க்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 1 கோடியே 10 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும் அதனால் ஆயிரக்கணக்கான கடர்வாழ் உயிரினங்கள் இறப்பதாகவும் ஐ.நா.வுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்