SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

1596
27/07/2021

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. இத்தனை நாட்களாக எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதி வழியில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.இதற்கு முக்கியக் காரணம் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள். நாங்கள் விவசாயிகளின் மகள்கள் என பெண்கள் எழுப்பும் கோஷம், சில சமயங்களில் சோர்ந்துபோகும் ஆண்களையும் தட்டி எழுப்புவதாக உள்ளது

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்