SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

1535
27/07/2021

அர்ஜென்டினாவின் தென் பகுதியான படாகோனியா பகுதியிலுள்ள உப்புநீர் ஏரியொன்றிலிருந்த தண்ணீர்யாவும், அச்சமளிக்கும் வகையில் அடர்நிற பிங்க் நிறத்துக்கு மாறியுள்ளது. ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்ட சோடியம் சல்ஃபைட் என்ற ரசாயனம் நீரில் கலந்தால் இப்படி அடர் பிங்க் நிறத்தில் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இந்த ரசாயனம், மீன் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படுவதற்காகவும் பிற தேவைகளுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படும். படாகோனியா பகுதியிலுள்ள சப்பட் ஆற்றில் (Chubut river), மீன் தொழிற்ச்சாலையொன்றிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டதாகவும், அந்தக் கழிவுகள் அங்கிருந்து கார்ஃபோ (Corfo) பகுதியிலுள்ள ஏரி உட்பட பல நீர்நிலைகளுக்கும் இந்த ரசாயனம் கலந்த நீர் சென்றிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சொல்லியுள்ளது. நிறம் மாறியது மட்டுமன்றி, படாகோனியா ஏரி உட்பட இந்தக் கழிவு கலந்த அனைத்து நீர் நிலையிலும் மோசமாக துர்நாற்றம் வீசியதாகவும் அப்பகுதி மக்கள் ஊடகங்களில் கூறியுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்