SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிற்கக்கூடாது...100% அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி!: டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்..!!

805
26/07/2021

டெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயிலில் இன்று முதல் அமர்ந்து மட்டுமே செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவதால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் இன்று முதல் மெட்ரோ ரயிலில் நின்றபடி பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைபோதுகிறது. தங்களது முறைக்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

  • thailand-taxi-23

    தாய்லாந்தில் காய்கறித் தோட்டங்களாக மாறிய டாக்சிகள்!: அட்டகாச புகைப்படங்கள்

  • haiti-refugees-21

    ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

  • drone-21

    புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்