SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக் தலைநகர் பாக்தாத் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல்!: பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் உடல்சிதறி பலி..60 பேர் படுகாயம்..!!

323
20/07/2021

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். Sadr நகரம் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்