SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் வெள்ளம்!: பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

1065
19/07/2021

ஜெர்மனியில் கடும் வெள்ளம் காரணமாக, ஆற்றின் கரைகள் உடைந்து ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. வெள்ளம் தொடர்பான பதை பதைக்கும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பெரு வெள்ளத்தில் கொலோனுக்கு அருகிலுள்ள ப்ளூஷெய்மில் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியும், நகரத்தின் பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆற்றின் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பதற்கான அதிகாரப் பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. கடுமையான வெள்ள நீரின் அழுத்தத்தை நதியால் தாங்க முடியவில்லை, ஆற்றின் கரை உடைந்து ஆற்றின் அருகே ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளம் பெரிதாகி வருவதாக கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்