SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்து!: இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி..பலர் படுகாயம்..!!

1135
14/07/2021

சீனாவின் ஜியாங்கு மாகாணத்தின் Suzhou நகரில் ஓட்டல் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 23 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாண்டோரில் பெரும்பாலோர் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர். தேடல், மீட்புப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக அவர்கள் கூறினர். கட்டடம் இடிந்து விழ என்ன காரணம், விதிகள் மீறப்பட்டனவா என்பதை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். 2018 இல் திறக்கப்பட்ட 3 மாடி Siji Kaiyuan ஹோட்டலில் 54 அறைகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-1000-rains

    சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த பெருமழை!: தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்..!!

  • girlss_saydi

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண் ராணுவத்தினர்!!

  • amesaann11

    அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் முதல் விண்வெளி சுற்றுலா பயணம் : மெய்சிலிர்க்க வைக்கும் படங்கள்!!

  • marina-sculptures22

    மெரினாவின் அழகை மெருகூட்டும் பிரம்மாண்ட உலோக சிற்பங்கள்!: சென்னை மாநகராட்சியின் சிறந்த முயற்சி..!!

  • 5starrrr

    5 -ஸ்டார் ஹோட்டல்.. பிரார்த்தனை கூடம், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை : விமான நிலையம் பாணியில் குஜராத் ரயில் நிலையம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்