SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

#StayStrongIndia.. இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபாவில் தேசிய கொடியை ஒளிர செய்த அமீரகம்!!

1276
26/04/2021

கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக தோழமை நாடான ஐக்கிய அரபு அமீரகம் ஒரு நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள உலகின் மிக உயரமான (829.8 மீட்டர்) கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்றிரவு, இந்திய நாட்டு தேசிய கொடியின் படத்தை #StayStrongIndia என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்துள்ளது.அதேபோல், கலிஃபா பல்கலைக்கழகம், Abu Dhabi National Oil Company தலைமையகம் போன்ற பல முக்கிய கட்டிடங்களில் இந்தியாவின் மூவண்ணக் கொடி ஒளிரவைக்கப்பட்டன.அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்