SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

367
20/04/2021

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். கெய்ரோவில் இருந்து nile delta நகருக்கு சென்று கொண்டிருந்த போது qalioubia மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த 50 ஆம்புலன்சுகள், காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைகளுக்கு ஏற்றி சென்றன. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எகிப்தின் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்