SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

939
15/04/2021

மஹாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு தினம் முன்னத்திலிருந்தே புலம்பெயர் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையம் புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பி இருந்தது. கடந்த ஆண்டு ஊரடங்கில் நடைபெற்றது போன்று மீண்டும் நடந்துவிடும் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முன்கூட்டியே தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்