SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

701
13/04/2021

பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து உணவகங்கள், கடைகள், வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டன. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கடும் நடவடிக்கைகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் எதிரொலியாக பிரிட்டன் முழுவதுமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், நேற்று முதல் பிரிட்டனில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வணிக நிறுவனங்கள், கடைகள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர். மதுபான கூடங்கள், உணவகங்களிலும் மக்கள் கூட்டத்தை அதிகளவு காண முடிகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 09-05-2021

    09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-05-2021

    07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 04-05-2021

    04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 03-05-2021

    03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்