SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

489
09/04/2021

மீண்டும் அமலுக்கு வந்தது தகரஷீட் தடுப்பு: தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்தபோது, பாதிக்கப்பட்ட வீடுகளில் தகரஷீட் தடுப்பு போடப்பட்டது. இதில் பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மதுரை புது விளாங்குடி பகுதியில் கொரோனா தொற்று அதிகளவில் பாதித்த தெருக்களில் மாநகராட்சி அதிகாரிகள் தகர ஷீட்டால் தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்