SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2ம் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

483
08/04/2021

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார். மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை பிரதமர் எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸையும் பிரதமர் மோடி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை வெல்லும் வழிகளில் தடுப்பூசியும் ஒன்று என்பதால், தகுதியான நபர்கள், உடனடியாக தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்