SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!

316
09/03/2021

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 44வது சென்னை புத்தக காட்சி, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இளைஞர்கள், முதியோர், கல்லூரி மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக புத்தக காட்சிக்கு வந்திருந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் வாங்குவோர்களுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. பல்வேறு புத்தக பதிப்பகங்கள் விற்பனையாளர்கள் புத்தக காட்சியில் பங்கேற்பதால், தமிழகத்தில் நடத்தப்படும் மிகப்பெரிய புத்தக காட்சி இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-04-2021

    23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • oxygen-22

    ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!

  • oxyyge11

    ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!

  • koronaasadaaa1

    குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!

  • black-girl22

    அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்