SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!

287
09/03/2021

ரஷ்யாவில் உறைந்த போன ஏரி ஒன்றில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி ஹாக்கி போட்டி நடத்தப்பட்டுள்ளது. இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள புகழ் வாய்ந்த பைகால் ஏரியில் தான் இந்த கோலாகலம் அரங்கேறியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ரஷ்யாவுக்கான பிரிட்டிஷ் தூதர், பிராங்க்ரேட் முன்னிலையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் அந்நாட்டின் முன்னணி பிரபல வீரர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள இந்த பைகால் ஏரி உலகின் பழமையான மற்றும் ஆழமான ஏரி என்று யூனஸ்க்கோவால் போற்றப்படுகிறது. இதில் இந்த ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேறவுள்ளதாக அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்