SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!

728
03/03/2021

உலகிலேயே மிகப்பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் தொல்பொருள் புதைப்படிவத்தை அர்ஜெண்டினாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி கூறுகையில், 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்தைக்கொண்ட, செடிகொடிகளை சாப்பிடும் டைனோசர் வகைகளில் ஒன்றான நிஞ்ஜாட்டியன் சபாடாய் வகையைச் சேர்ந்தது. இந்த டைனோசரின் முழுமையடையாத எலும்புக்கூடுதான் நெயுக்யூனின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள்தான் முதன்முதலில் அழிந்துபோனவை என்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்