SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

456
02/03/2021

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார். அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பழங்குடியின பெண்களுடன் நடனமாடினார். லகிம்பூர் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் பழங்குடியின பெண்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அவர்களுடன் ஜூமூர் என்ற நடனத்தை ஆடினார். அசாமுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, முன்னதாக காமக்யா கோயிலில் வழிபட்டார். தேயிலை தொழிலாளர்களுடன் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு, தேஸ்பூர், சோனித்பூர் மாவட்டங்களிலும் பிரியங்கா காந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இதனிடையே அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி அவர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் ஈடுபட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2021

    இன்றைய சிறப்பு படங்கள்

  • nasa-helicopter-20

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!

  • vaccine-cake-20

    ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!

  • egypt-20

    எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!

  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்