SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

1214
25/02/2021

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லான்ஸ்ஃபீல்ட் வனப்பகுதியில் 35 கிலோ எடையுடன் பார்வை மறைக்கப்பட்ட நிலையில் நடமாடி கொண்டிருந்த ராட்சத செம்மறி ஆட்டை வனத்துறையினர் கண்டெடுத்து மறுவாய்வு அளித்துள்ளனர். அதிகப்படியான உடல் பருமனால் தடுமாறி கொண்டிருந்த செம்மறி ஆட்டின் உடலில் இருந்து தேவையற்ற தோலை கால்நடை மருத்துவர்கள் வெட்டி எடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ரோமம் வெட்டப்பட்டதை அடுத்து தொண்டு நிறுவனத்தின் மறுவாய்வு மையத்தில் மகிழ்ச்சியுடன் செம்மறி ஆடு சுற்றி திருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு எடையை இந்த ஆடு எப்படி சுமந்து கொண்டு வாழ்ந்தது என்பதே வியாபக இருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்