SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் 6 கால்கள், 2 வாலுடன் பிறந்த வித்தியாசமான நாய்குட்டி!: புகைப்படங்கள்

379
23/02/2021

6 கால்கள், 2 வாலுடன் வித்தியாசமான நாய்குட்டி ஒன்று அமெரிக்காவில் பிறந்துள்ளது. ஓக்லஹோமா நகரில் உள்ள நீல் கால்நடைகள் மருத்துவமனையில் பிறந்த இந்த விநோத நாய்க்குட்டிக்கு ஸ்கிப்பர் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்கிப்பருக்கு 6 கால்கள் மற்றும் 2 வால்கள், இரண்டு இடுப்பு பகுதிகள் உள்ளன. மோனோசெபாலஸ் டிபிகஸ் போன்ற ஒருவரை பிறவி கோளாறே ஸ்கிப்பர் வித்தியாசமாக பிறந்ததற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • military-helicopter5

    துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!

  • 05-03-2021

    05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்