SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

372
27/01/2021

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நேற்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. தடையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு தேசியக் கொடி ஏற்றப்படும் இடத்தில் சீக்கிய மற்றும் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். குடியரசு தினத்தன்று நடந்த இந்த வன்முறை சம்பவங்களால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்