SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

486
21/01/2021

அமெரிக்காவின் 46வது அதிபராக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் பைபிள் மீது அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உறுதிமொழி அளித்தார். அதேபோல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் அதிபர் பதிவியை ஏற்ற பெருமையை பெற்றுள்ளார். கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக, வழக்கமான பெரிய கூட்டம் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளர்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்