SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

359
19/01/2021

தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதற்காக, வகுப்பறைகள், பள்ளி வளாகம், கழிப்பறை உட்பட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய, பள்ளிகளில் தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாகமுடன் வருகை புரிகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்