SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்

360
18/01/2021

சிலி நாட்டில் valpraiso பகுதியில் பெரும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள 25,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகவும், வானம் செந்நிறமாகவும் காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எறிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காட்டுத்தீ வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் சில தெரிவிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்