SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!

2553
18/01/2021

சீனாவில் புதிதாக தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலால் பாதிக்கப்படுவோருக்காக பெய்ஜிங் அருகே 1,500 அறைகளை கொண்ட மருத்துவமனை 5 நாள்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஹீபே மாகாணத்தில், அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாங்காங் நகரில் 6,500 அறைகள் கொண்ட 6 மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 1,500 அறைகள் கொண்ட ஒரு மருத்துவமனை கடந்த சனியன்று 5 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்