SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சக்கர நாற்காலியுடன் 300 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தில் ஏறி சக நோயாளிகளுக்காக நிதி திரட்டிய மாற்றுத்திறனாளி!!

336
18/01/2021

ஹாங்காங்கில் 300 மீட்டர் உயரமுள்ள கட்டிடத்தில் சக்கர நாற்காலியுடன் ஏறி, லாய் சி-வாய் (Lai chi-wai), என்பவர் சாதனை படைத்துள்ளார்.மலை ஏறுதலில் சிறந்து விளங்கிய இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். அதன்பின் மலை ஏறுபவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த லாய், தனது வாழ்க்கையில் மீண்டும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்று எண்ணினார்.தன்னைப்போல் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் விதமாகவும், நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடம் ஏறும் நிகழ்வில் பங்கேற்று சக்கர நாற்காலியுடன் 250 மீட்டர் ஏறி சாதனை படைத்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்