SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

335
18/01/2021

சாரை சாரையாக அணிவகுத்த கார்கள்: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பஸ், ரயில், கார்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். தொடர் விடுமுறை முடிந்து அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். நேற்று மாலை கார்களில் குடும்பம் குடும்பமாக சென்னைக்கு அணிவகுத்தவர்களால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பல கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

  • 04-03-2021

    04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்