SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

660
16/01/2021

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மாட்டுப்பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.விழாவில் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், பேர குழந்தைகள் என அனைவரும் உடனிருந்தனர்.பசு மாடுகளுக்கு உணவு அளித்த ஸ்டாலின் குடும்பத்தினர், பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி வழிபாடு நடத்தினர். அத்துடன் மு.க. ஸ்டாலின் மாட்டு வண்டியை ஓட்டி வந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • labor8

    ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!

  • transgender8

    நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்

  • nasaaa_mmm

    செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

  • 08-03-2021

    08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-03-2021

    07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்