SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிபடர்ந்த ஸ்பெயின்!: வரலாறு காணாத கடும் பனிபொழிவால் ஸ்தம்பிக்கும் மக்கள்..!!

516
11/01/2021

ஸ்பெயின் நாட்டில் கடும் பனிப்பொழிவு, பிலோமினா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டன. மாட்ரிக் அவசர சுகாதார சேவை துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஸ்பெயினில் உள்ள முக்கிய சாலைகள், இருப்பு பாதைகள், வானுயர்ந்த கட்டடங்கள் என எங்கு நோக்கிலும் பனி படர்ந்து வெண்ணிறமாக காட்சி அளிக்கிறது. அங்கு அடுத்த வாரம் மைனஸ் 10 டிகிரிக்கும் கீழே வெப்பம் பதிவாகும். இதனால் கடுமையான பனி பொழிவு இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது,

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்