SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வானில் வெடித்து சிதறிய இந்தோனேஷிய விமானம்: ஜாவா கடலில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு; 62 பேரும் பலி

1654
11/01/2021

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் உடைந்த பாகங்கள், கருப்பு பெட்டி ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலின் 75 அடி ஆழத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள், பயணிகளின் உடல் பாகங்கள், துணிகள் ஆகியவை நேற்று கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் நொறுங்கி விழுந்ததாக அந்நாட்டின் ஏர்மார்ஷல் ஹாதி ஜாஜந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 62 பேரும் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்