SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

454
03/12/2020

சபரிமலை ஐயப்பன் கோவில் முதல்முறையாக பக்தர்களின்றி வெறிசோடி காட்சியளிக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்தமாதம் 15ம் தேதி கோவில்நடை திறக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளன. அது மட்டுமின்றி பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2ஆயிரம் பக்தர்களும், மற்ற நாட்களில் 1000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரக்கூடியநிலையில், வெறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்களின்றி வெறிசோடி காணப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்