SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

653
03/12/2020

பாம்பன் - குமரி இடையே புரெவி புயல் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புரெவி புயல் தற்போது 110 கி.மீ. தொலைவில் இலங்கையை கடந்து மன்னாரில் மையம் கொண்டுள்ளது.அடுத்த 3 மணி நேரத்தில் மன்னார் வளைகுடாவை கடக்கிறது.. இந்த நிலையில் புயல் பாம்பனை நோக்கி நகர்வதால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டி வருகிறது...

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்