SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

400
02/12/2020

பாங்காக்: தாய்லாந்தில் குரங்குகளுக்கு உணவு உண்ணும் வினோத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தாய்லாந்தின் வடக்கு பாங்காக் பகுதியில் லோப் புரி எனும் இடத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் 2,000க்கும் மேற்பட்ட குரங்குகள் உலா வருகின்றன. குரங்குகளைக் காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். குறிப்பாக இந்த குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழாவை முன்னிட்டு இதில் பங்கேற்க ஏராளமானோர் கலந்துக் கொள்வார்கள்.'தோ சின் லிங்க்' என்றழைக்கப்படும் குரங்கு இனத்திற்கு உணவு வழங்கப்படுவதே இந்த திருவிழாவின் முக்கிய அம்சம். இந்த குரங்குகளுக்கு உணவு வழங்குவதால் புண்ணியம் கிடைக்கும் என அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்