SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

1200
02/12/2020

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் அன்டிலியா என்ற பங்களா உள்ளது. இந்த பங்களாவின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். இந்த பங்களா இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக விலைமதிப்பு கொண்ட பங்களாவாக கருதப்படுகிறது.இந்த பங்களா 27 தளங்களை கொண்டிருந்தாலும் அதன் உயரத்துக்கு இணையாக சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் 60 தளங்களை கட்டமுடியும். பங்களாவின் மேல் தளத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 128 கார்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மிகவும் வேகமாக செல்லும் 9 விரைவு லிப்டுகளும் உள்ளன.மேலும் 50 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் திரை அரங்கம், மேற்கூரையில் 3 தொங்கும் தோட்டம், நீச்சல்குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோவில், பனி அறை ஆகியவையும் உள்ளன. 24 மணிநேரமும் பணியாற்ற வசதியாக 600 பணியாளர்கள் தங்குவதற்கான இடவசதியும் இந்த பங்களாவில் உள்ளது.சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகளை கொண்டதாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பத்தை தாங்கும் சக்தி கொண்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்