SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

1240
02/12/2020

கடும் குளிரையும் கொரோனா அச்சத்தையும் மீறி, காவல்துறையின் கடும் அடக்குமுறைகளையும் முறியடித்து, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களிலும் லாரிகளிலும் டெல்லிக்கு வந்திருக்கும் இவர்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்பதை ஒற்றைக் குரலாக முழங்கிவருகிறார்கள்.திறந்தவெளியில் மிகப்பெரிய பாத்திரங்களில் உணவு சமைத்துச் சாப்பிடுகிறார்கள். பல இடங்களில் ‘கம்யூனிட்டி கிச்சன்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்