SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா..!!

289
01/12/2020

கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை, உலகின் மிக அதிவேக சூப்பர் சானிக் ஏவுகணையாக கருதப்படுகிறது. கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை INS Ranvijay கப்பலில் இருந்து இன்று செலுத்தி கடற்படை பரிசோதித்துள்ளது. 300 கிலோ மீட்டர் தாக்குதல் இலக்கை கொண்ட அந்த ஏவுகணை, வங்காள விரிகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த பழைய கப்பலை மிக துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்