SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

240
30/11/2020

சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையான குருநானக் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்றான சீக்கியத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள் ”குருநானக் குருபுரப்” அல்லது ”குருநானக் ஜெயந்தி” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. குருநானக் ஜெயந்தியையொட்டி உலகம் முழுவதும் உள்ள சீக்கிய குருத்வாராக்கள் மலர்களாலும்,வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் காலை முதலே சீக்கியர்கள் வழிபாட்டிற்காக குவிந்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nailssss_SSS

    உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்