SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

268
30/11/2020

ஆறு வாரங்களாக எரியும் புதர் தீயால் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் வெப்பத்தில் தகிக்கின்றன. உலக கலாச்சார பாரம்பரிய பகுதியாக குயின்ஸ்லாந்தின் பிரேசர் தீவு உள்ளது. இந்த தீவில் கடந்த அக்டோபர் மத்தியில் பிடித்த புதர் தீ, தீவின் மூன்றின் ஒரு பகுதியை சாம்பலாக்கிவிட்டு தொடர்ந்து எரிகிறது. தீயின் காரணமாக ஆஸ்திரேலிய நகரங்கள் மிகவும் சூடான நவம்பர் மாதத்தை சந்தித்துள்ளது. சிட்னி நகரத்தில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. நியூ சவுத் வேல்சின் மேற்கு பகுதி, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணங்களின் வெப்பநிலை 45 டிகிரியை தொட்டுவிட்டது. புதர் தீயால் ஏற்பட்ட வெப்ப அலை மேலும் ஐந்தாறு நாட்களுக்கு நீடிக்கும் என ஆஸ்திரேலிய வானிலை துறை தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • gujrat-acc20

    குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

  • odisaa_satueesss

    ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

  • 20-01-2021

    20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • asusiiiee_dravviii1

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

  • korona-death19

    கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்