SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

479
27/11/2020

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமெர் கோட்டையில் யானை சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக யானை சவாரிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் யானை சவாரி தொடங்கியுள்ளது. ஆனால் யானைப் பாகன்கள் ஜெய்ப்பூரில், சுற்றுலா பாதிக்கப்பட்டதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இங்கு 96 யானைகள் உள்ளன. ஊரடங்கு காலங்களில் யானைகளை பார்க்க ஒருவரும் வராத நிலையில், இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கையில் யானைப் பாகன்கள் காத்திருக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்