SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

382
26/11/2020

‘நிவர்’ புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இந்த நிலையில் 2வது நாளாக இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, சைதாப்பேட்ைட ஆட்டுதொட்டி, செட்டி ேதாப்பு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தினார். அதன்பிறகு சைதாப்பேட்டை திடீர் நகர் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். மேலும் எம்.ஜிஆர்.நகர் பள்ளியில் தங்க வைக்கப் பட்டிருக்கும் சூளை பள்ளத்தை சேர்ந்த 500 குடும்பங்களுக்கும் உதவி பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதை முடித்து கொண்டு வேளச்சேரி பகுதியில் பார்வையிட்டு விஜய் நகரில் 500 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து சோழிங்கநல்லூர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு உதவி பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்