SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

538
23/11/2020

ஜம்மு காஷ்மீரில் பீர்பாஞ்சல் மலைத்தொடர் கடுங்குளிரால் தரையெங்கும் பனி உறைந்துள்ளதால் முகல் சாலை மூடப்பட்டுள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழாக உள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பீர்பாஞ்சல் மலைத்தொடர் பகுதியில் கடுங்குளிர் நிலவுவதுடன், அதிகப் பனிப்பொழிவுவும் உள்ளது. இதனால் தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியன பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி அளிக்கிறது. கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் செல்ல முடியாததால் முகல் சாலை மூடப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-01-2021

    14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • master13

    9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

  • bogi13

    பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

  • 13-01-2021

    13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-vaccine12

    கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்