SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரி அருகே 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு!: புகைப்படங்கள்

463
20/11/2020

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்கப்பட்டது. கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மீட்டனர். ஏலகுண்டூர் கிராமத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. யானை பிளிறும் சத்தத்தை கேட்ட மக்கள், வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். மயக்க ஊசி செலுத்தாதபட்டு கிரேன் உதவியுடன் யானையை கயிறு கட்டி கிணற்றுக்கு மேலே இழுத்து மீட்புக்குழுவினர் கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து, பின்னர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்