SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் உலகிலேயே உயரமான வெளிப்புற கண்ணாடி லிப்ட் : அவதார் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

610
19/11/2020

உலகிலேயே உயரமான வெளிப்புற லிப்ட் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.ஷாங்ஜியாங்ஜி மாகாணத்தில் மலைப்பகுதியில் சுமார் ஆயிரத்து 70 அடி உயரத்திற்கு இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்குகளுடன் முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டுள்ள இந்த லிப்ட் கீழிருந்து மேலே செல்ல 88 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.இந்த லிப்ட்டில் பயணம் செய்யும் போது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மலைகள் அந்தரத்தில் தொங்குவது போல இருப்பதால், அவை அவதார் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். இதில் பயணிப்பதற்கு நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்